லலிதா அம்மா தீனாக்கு பாதாம் பிஸ்தா எல்லாம் கொடுக்க ஆரம்பிங்க அப்போ தான் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும்?
???? அது கமலி பொறுப்பு ?????
தாத்தா கேட்டுட்டார்.... வீட்ல என்ன பூகம்பம் நடக்க போகுதோ??
தீனா, இப்ப ஒல்லியா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா சாப்பாடு. போட்டு குண்டாக்கிறளாம்..??
யெஸ்... யெஸ்? ? ?
ததாஸ்து தேவதைகள் , தங்கள் பணியை சிறப்பா செய்றாங்க போல....
ஆமா சிஸ்முதல்படி எடுத்து வச்சாச்சி
நன்றி சிஸ்.. காத்திருங்கள் ?Super Dr.... Epdi marriage aaga pogudho rendu perukum.....
அடுத்து அடுத்தும் அதே வேகத்தில் நடக்கணுமே ?சக்தி வாய்ந்த தேவதை போலவே..ததாஸ்து சொன்னதோட டக்குனு வேலைய ஆரம்பிச்சிருச்சு?