சமீராவின் நிழலை திருடும் இருள் - 6

Advertisement

தீனா எவ்ளோ புரிதலானவன் அவன் போய் தப்பாசொல்லிட்டாரே.தத்தா தன் ஆசையை தெரியபடுத்திட்டார் இதற்கு சுந்தரம் ஒத்துக்கொள்வாரா. தமிழில் பிடிக்காத வார்த்தை கல்யாணமா... அம்மாவுக்கு இவங்க கொடுக்கும் கவுண்டர் சூப்பர்.
இன்று காலா இல்லையா.very interesting epi ma
 
???

தாத்தா கேட்டுட்டார்.... வீட்ல என்ன பூகம்பம் நடக்க போகுதோ??

தீனா, இப்ப ஒல்லியா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா சாப்பாடு. போட்டு குண்டாக்கிறளாம்..??
???? அது கமலி பொறுப்பு ??
 
சக்தி வாய்ந்த தேவதை போலவே..ததாஸ்து சொன்னதோட டக்குனு வேலைய ஆரம்பிச்சிருச்சு?
அடுத்து அடுத்தும் அதே வேகத்தில் நடக்கணுமே ?
 

Advertisement

Advertisement

Back
Top