முட்டிக்காத couple… அப்படி ஒரு மீனு கடல்லயே இல்லயாம் ?????இரண்டு வருஷம் சட்டுனு கடந்தாச்சு. இனியாவது இரண்டு பேருக்கும் முட்டிக்காம இருக்கணும்?
Thank you ?Nice epi
??அன்பு மக்களே வணக்கம் ?
முந்தைய அத்தியாயங்களைப் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.???
'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' ஒன்பதாவது அத்தியாயம் இதோ.
மலர் 9 1
மலர் 9 2
அடுத்த பதிவு செவ்வாய் அன்று பதிவிட முயல்கிறேன்.
கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பகிர்ந்து கொள்ளுங்கள். ????
உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கும் இன்றைய நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ???
அன்புடன்
அசோகா?
Thank you ?
Thank you ?அழகு
Kavitha romba chinna ponnu pola ???முட்டிக்காத couple… அப்படி ஒரு மீனு கடல்லயே இல்லயாம் ?????
ஆமா … அவங்க முட்டிக்க வேண்டாம்… ஆனா அவங்கள ஏதாவது வந்து முட்டினா என்ன பண்ணுறது ????