புது வெள்ளை மழை 8

Advertisement

:love: :love: :love:

விசேஷம்னா எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது... அதுவும் வேணும்னு வம்பு வளர்க்கிறவங்களை...
நடக்க வேண்டிய விஷேஷம் கச்சிதமா முடிச்சுதா அதோட நம்ம வேலையை பார்த்துட்டு போய்டணும்... இவங்க கிட்ட எல்லாம் விளக்கம் சொன்னால் நம்ம நிம்மதி தான் போகும்...

கீதா எல்லாம் பொம்பளையே இல்லை... சில வீடுகளில் இப்படியாப்பட்ட ஜென்மங்கள் இருக்கு எல்லோரோட நிம்மதியையும் கெடுக்குறதுக்குன்னே...

நந்தா கலக்குறான்...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top