கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

Advertisement

ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளுக்கு வர முக்கால்வாசி லவ் இப்படி தான்.... பிரின்ட்ஸ்யோட தூண்டுதல் கேலி கிண்டல் இதில் தான் மலருவது வளருவது....
 
கொஞ்சம் நிதானமா விஷயத்தை சொல்லி இருக்கலாம் சுபி. இப்ப தடுமாறிகிட்டு இருக்கா ராதா. வூட்டை நினச்சும் பயப்படுறா.
 
ஆமா வயசு அப்படி என்ன செய்யறது ? நன்றி கண்மணீ ?
 
கொஞ்சம் நிதானமா விஷயத்தை சொல்லி இருக்கலாம் சுபி. இப்ப தடுமாறிகிட்டு இருக்கா ராதா. வூட்டை நினச்சும் பயப்படுறா.
இந்த வயசில் வர்றது தானே இதெல்லாம் ? பார்க்கலாம் என்ன நடக்கிறதுன்னு நன்றி கண்மணீ ?
 
ஆனாலும் அதிக பயத்தோட இருக்கா ராதா. வாழ்க்கையில் காலூன்றி அதன்பிறகு திடமான முடிவு எடுக்க வேண்டும் ரமணன்.
 
நிச்சயம் பா... ஆறென நம்பி சேற்றில் விழும் பருவ காதலும் இருக்கிறதே, இவர்கள் காதல் என்ன ஆகுறதுன்னு மெல்ல மெல்ல பார்ப்போம். நன்றி கண்மணீ ஆதரவுக்கு ?
 
நல்லா இருந்த பொண்ணு மனசை கலைச்சு விட்டுட்டாங்க... சும்மாவே அம்பிகா கண்ணுல விளக்கெண்ணெய ஊத்தி பொண்ண கண்காணிக்கிறாங்க.. அப்படி இருக்கிறப்போ இது தேவையா ராதாவுக்கு..
 
Advertisement

Advertisement

Back
Top