Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 3

Advertisement

போன எபியில் டீ இப்போ காபி... சூப்பர்....

நிலாக்கு புரிஞ்சது ஏன் குமரனுக்கு புரியல... அஜய் நிலா அண்ணா அருள் யாரு பெங்களூருல் இருக்கானே குமரன் தம்பி அவனா
நிலா அண்ணா பெயர் வீட்டில் அருள்மணி. அதை அவன் அஜய் மாத்தி வச்சிக்கிட்டான்.

நன்றி சிஸ்.
 
படிக்கும் போதே
மனகண்ணில் காபியின் நறுமணம்
நாசியையும் மனதையும் நிறப்புகிறது...
அவளின் காதல் நினைவுகள் போல..... ???????
மிக்க நன்றி சிஸ்.
 
காதலோடு சேர்த்து புது தொழில் தொடங்கவும் நெறையா ஐடியா குடுக்கறீங்க.... சூப்பர் ?????
??? Thank you sis.
 
நிலா அண்ணா பெயர் வீட்டில் அருள்மணி. அதை அவன் அஜய் மாத்தி வச்சிக்கிட்டான்.

நன்றி சிஸ்.
Yes முன்னாடி எபியில் சொல்லி இருப்பீங்க மறந்து போச்சு sorry
 
Top