Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1 - என்னோடு தான் நானில்லையே

Advertisement

வணக்கம் மக்களே! இந்த தளத்திற்கு நான் புதுசு. போட்டிக் கதைக்கும் தான். இங்க இருக்குற கொஞ்ச பேருக்கு என்னைத் தெரிஞ்சு இருக்கலாம். நான் யாருன்னு போட்டி முடியிறதுக்குள்ள கெஸ் பண்ணுங்க பாப்போம். 🙈🙈🙈

என்னோடு தான் நானில்லையே இது தான் நான் எழுதப் போற கதையோட தலைப்பு. வம்சி கிருஷ்ணா கிருபாஷிணி இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் அழகிய காதலே கதை. கொஞ்சம் ட்விஸ்ட், நிறைய காதல் மோதலோட, அவங்களோடே பயணிக்க விரும்புறவங்க டேக் பண்ணனும்ன்னா சொல்லுங்க மக்களே.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் அத்தியாயம் வரும் 🧡

வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐 💐

ஹீரோ வம்சி காலேஜ் பிரப்போஸர் 😍😍😍
ஹீரோயின் கிருபாஷினி பத்திரிக்கை ஆபிஸ் ஓனர் 😄😄😄😄😄

அப்பா நியாயமா நடத்திய நியூஸ் பேப்பரை அண்ணன் பணத்துக்காக எந்த நியூஸும் போடுற மாதிரி மாத்திட்டான் 😡😡😡😡😡

கான்ட்ராக்ட் காதலி வேண்டும் என்று விளம்பரம் 😂😂😂😂😂

காதலை சொல்லி கார்டு கொடுத்தால் உங்க மேல காதல் வரல 🥺 🥺 🥺 🥺 ஆனால் இந்த கார்டு பிடிச்சிருக்கு நானே வச்சிக்கிறேன் என்று வாங்கிகிட்டான் 😄😄😄😄😄😄😄😄😄😄 ஹீரோ சார் ஆரம்பத்திலே அதிரடி தான் 🤩 🥰 🥰 🤪 😉 😉 😝 😝 😆 😝 😆
 
Last edited:

Woww🤩🤩🤩 மனமார்ந்த நன்றிகள் சகி💖💖💖💖💖💖💖
 
கிருபா ரொம்ப நேர்மையா இருக்க நெனைக்குறங்க spr... 😊

வம்சி இன்ட்ரோ 🤩😍

எம்புட்டு அழகா லவ் ப்ரோசல் ரிஜெக்ட் பண்ணாரு... 😍

காண்ட்ராக்ட் காதலியா என்ன மேன் இது... 🙄

அவங்கள கடுப்படிக்க பண்ணுறாரோ 🤔

நைஸ் ஸ்டார்ட் dr❣️
 
Thank you so much Dr 💖💖💖🤩🤩🤩
 
Top