நெஞ்சத்தை எரித்தாய் 14

Advertisement

???

அடேய்களா, உங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனையினால பாதிக்கபடுறது என்னவோ பிரியாவோட பிஞ்சு மனசுதான்.... ??
 
Last edited:
குழந்தையின் மனநிலையை அதன் எண்ணங்களை பயத்தை சரியா சொல்லிருக்கிங்க கா...சாதாரண அம்மா அப்பா சண்டையே பிள்ளைகளை பாதிக்கும் போது இவங்க பிரச்சனை ப்ரியாக்கு கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்சாலும் அவ மனநிலை நிச்சயம் பாதிக்கப்படும்...இப்ப பிள்ளைய நினைக்கிறவன் தான் பிள்ளையே இல்லேனு மறுமணத்திற்கு தயாரானான்?
 

Advertisement

Advertisement

Back
Top