ஹாய் ரோஸ் பட்ஸ்!!!
ஜேக் பாக் ? சௌக்கியங்களா ? நான் ஹேப்பி ஹேப்பி ? இதோ அடுத்த அத்தியாயம். நாளைக்கு தான் போடுறதா இருந்திச்சு எழுதி முடிச்சிட்டதால இன்னிக்கே போட்டாச்சு... சந்தோஷம் தானே ? அப்பிடித்தான் நான் நம்புறேன் ?
வாங்க காதல் பேசுவோம்!! காதல் செய்வோம்!!
tamilnovelwriters.com
tamilnovelwriters.com
கருத்துக்கள் பதிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள். இன்றைய நாள் நல்லதாக அமையட்டும் ? நன்றி கண்மணீஸ் ?
ஜேக் பாக் ? சௌக்கியங்களா ? நான் ஹேப்பி ஹேப்பி ? இதோ அடுத்த அத்தியாயம். நாளைக்கு தான் போடுறதா இருந்திச்சு எழுதி முடிச்சிட்டதால இன்னிக்கே போட்டாச்சு... சந்தோஷம் தானே ? அப்பிடித்தான் நான் நம்புறேன் ?
வாங்க காதல் பேசுவோம்!! காதல் செய்வோம்!!
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் – 3(1) - Tamil Novels at TamilNovelWriters
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…! ராதா ரமணா அத்தியாயம் 03:- வாகா வீட்டு மொட்டை மாடியில் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்திருந்தான் ரமணா, அருகிலே ஒலிநாடாவில் ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்!’ பாடல் கார்த்திக் மற்றும் பவ்யாவின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. கடும் இருட்டை வானில் பவனி வந்த தேய்பிறை நிலவும்...
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் – 3(2) - Tamil Novels at TamilNovelWriters
“நீ சாதாரணமா யோசிக்காதேனு சொல்லிட்ட, இப்போ தான் எனக்கு யோசனை அதிகமாகுது. தப்பு பண்ணிட்டேனோன்னு வேற தோனுது. ராது ஃபேமிலி பத்தி எனக்கு நல்லாவே தெரியும், ரொம்ப ஸ்ட்ரிக்ட். அது தெரிஞ்சும் அவளை உன்கிட்ட காட்டி…!” என்றவள் முழுதாக முடிக்காமல் தலையில் அடித்துக் கொள்ள. “நீயே காட்டலேன்னாலும், அவள்...
கருத்துக்கள் பதிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள். இன்றைய நாள் நல்லதாக அமையட்டும் ? நன்றி கண்மணீஸ் ?