தினையோடு தேனாய் - 4

Advertisement

ஆச்சியின் பேச்சில் கலங்கினாலும் அத்தை மாமா அன்பினில் அங்கு இருக்க
அத்தை மகள் சடங்கில்
அன்னை வைத்த பெயர் செந்தமிழ் என அறிய.... மனதில் ஒரு சாரல்....
அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணி
ஆதி குடில் செல்கிறேன் என அறிவித்துவிட்டு சென்றுவிட....
சில மனிதர்களோட மனமே அப்படித்தான். ஆதிக்குடில் அவனோட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தரும்னுதான். நன்றி சகி
 
நாலாவது அத்தியாயத்தோட வந்திட்டேன் ஃப்ரெண்ட்ஸ்‌.

இதோ நாயகி செந்தமிழ் மற்றும் அவ குடும்பத்தோட அறிமுகம். இளஞ்சேரலுக்கும் இவங்களுக்கும் என்ன உறவுனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

தினையோடு தேனாய் - 4

உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..

TNWO24
Ilancheral super
 
அந்த சின்ன வயதிலேயே புரிந்துணர்வு கொண்டவன் ,மாமனுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பாமல் தானே கடிதம் எழுதிவைத்து விட்டு போனான் ...
சூப்பர் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top