Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 7

Advertisement

பரவாயில்லையே மங்கூஸ் சமையல்ல கிங்குன்னு நெனைச்சா அப்பாவோட இடத்தைப் புடிக்கிறதுலையும் அம்மாவோட மனசு நோகாம செய்யறதுலையும் கிங்குதான். மங்கூஸ்கிட்ட ரொம்பவே புடிச்சது வூட்டுக்கு வரப்போற பொண்ணோட ராசியாலதான் பிராப்ளம்ன்னு நினைக்கிறதே தப்புன்னு சுட்டிக்காட்டுற இடம்தான். எதே நம்ம சவ்வுமுட்டாயி பொண்ணு பாக்கப் போகலையா? அதுக்கு பதிலா மங்கூஸ் போறாப்புலை யா!!!???. எதாவது ஜில்பான்ஸூ வேலை செய்யுதோ நம்ம சவ்வுமுட்டாயி ????.
@Vaishanika
மிக்க மிக்க நன்றி சிஸ் ? ? ? ?
ஜவ்வுமிட்டாய் மங்கூஸ் மண்டையனை கோர்த்து விட்டுடுவான்.. ஆனா..................
 
Top