Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 7

Advertisement

Jodi ya mathadidinga.jeydev ku rangi patachu than o.k?❤
@umasai
பார்க்கலாம் சிஸ்.. ஜெயதேவ் சத்யதேவிற்கு சம்ருதிகாவை கல்யாணம் செய்து வைக்க நினைக்க, அவனோ அண்ணனை கோர்த்து விட பார்க்கிறான்.. யார் எண்ணம் நிறைவேறுகிறது என்று பார்ப்போம்!!!
இவர்கள் போடுற பிளான் இருக்கட்டும்.. விதி என்ன பிளான் போட்டு இருக்குதோ!!!!!!!!
 
அப்ப தம்பிக்காரன் சொன்ன மாதிரி
தங்கச்சியை அண்ணனுக்கு
பாக்க வேண்டியது தான்
@saroja
ஹ்ம்ம்.. பார்க்கலாமே!!!!!!!!!!!!! ? ?
ஆனா இப்போ அவன் அக்காக்கே அண்ணனை கோர்த்து விட பிளான் போட்டுட்டு இருக்கிறானே!
 
Nice update ma miss panninom ma innoru part potu irukalam authoruku theriyadha yaroda jodipura yaru nu ????
@Kasthurijain
Thank u sis ? ? ?
அந்த இடத்தில் ஸ்டாப் பண்ணா தான் சரியா இருக்கும்னு அத்தோட விட்டேன் சிஸ்..
:ROFLMAO::ROFLMAO: ஆத்தருக்கு தெரியுமே........
 
பரவாயில்லையே மங்கூஸ் சமையல்ல கிங்குன்னு நெனைச்சா அப்பாவோட இடத்தைப் புடிக்கிறதுலையும் அம்மாவோட மனசு நோகாம செய்யறதுலையும் கிங்குதான். மங்கூஸ்கிட்ட ரொம்பவே புடிச்சது வூட்டுக்கு வரப்போற பொண்ணோட ராசியாலதான் பிராப்ளம்ன்னு நினைக்கிறதே தப்புன்னு சுட்டிக்காட்டுற இடம்தான். எதே நம்ம சவ்வுமுட்டாயி பொண்ணு பாக்கப் போகலையா? அதுக்கு பதிலா மங்கூஸ் போறாப்புலை யா!!!???. எதாவது ஜில்பான்ஸூ வேலை செய்யுதோ நம்ம சவ்வுமுட்டாயி ????.
 
Top