Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி - 13.1

Advertisement

தண்டலு பசங்க வாழ்க்கைக்காக பேசி கடைசில பானு உன்னைய வுட்டுபோட்டு போய் பயனூட்டுல தங்க பிளான் போடுது. தண்டலு பானு எப்படி சமாளிப்ப? ஆனாலும் உன்ற பிடிவாதத்துக்கு குறைச்சலே இல்லை.பானுமேல வச்சிருக்கிற காதலுக்கும் தான். நல்லா ரோசனை பண்ணி முடிவைச் சொல்லு தண்டலு. பயனூட்டுக்கு பானுவோட பேக்கப் ஆகறியா? இல்லை do-something.gif
 
தண்டலு பசங்க வாழ்க்கைக்காக பேசி கடைசில பானு உன்னைய வுட்டுபோட்டு போய் பயனூட்டுல தங்க பிளான் போடுது. தண்டலு பானு எப்படி சமாளிப்ப? ஆனாலும் உன்ற பிடிவாதத்துக்கு குறைச்சலே இல்லை.பானுமேல வச்சிருக்கிற காதலுக்கும் தான். நல்லா ரோசனை பண்ணி முடிவைச் சொல்லு தண்டலு. பயனூட்டுக்கு பானுவோட பேக்கப் ஆகறியா? இல்லை View attachment 3591
? ? சத்து பானம் சேட்டை hmm
 
???

ஏது டைப்பிஸ்ட்டம்மா தண்டலக்காரரை விட்டுட்டு ரெண்டு மாசம் பையன் வீட்டுக்கு போக போறாங்களா?? ?? அப்ப தண்டல்க்காரர் இப்படி ரியாக்ஷன் கொடுப்பாரா?? ??

images (2) (18).jpeg
 
Top