சுவாரஸ்யம்.... அதையும் சொல்லி பாருமா ....
G Geethazhagan Well-known member Member Mar 23, 2023 #13 இன்னும் தமயாவுக்கு நளனை கணவனா பார்க்க முடியலையா... இந்த பிரிவு அவனை நினைக்கவைக்குமா.
Mrs beena loganathan Well-known member Member Mar 23, 2023 #19 நடக்காது என்று நினைத்திட நடந்து விட்டது.... நடந்தது நல்லதுக்கா???? நடப்பவைகள் பற்றி குழம்பி நிற்க நளன் சொல்லிச் செல்ல.... நினைத்தது நடக்க கூடாது என பதற்றம் வர.... பிரிவு தரும் மாற்றம் நடப்பது என்னவோ?????
நடக்காது என்று நினைத்திட நடந்து விட்டது.... நடந்தது நல்லதுக்கா???? நடப்பவைகள் பற்றி குழம்பி நிற்க நளன் சொல்லிச் செல்ல.... நினைத்தது நடக்க கூடாது என பதற்றம் வர.... பிரிவு தரும் மாற்றம் நடப்பது என்னவோ?????
Sangeetha Raja Well-known member Member Mar 24, 2023 #20 Nithya Parthasarathi said: ❤ Click to expand... Thanks