நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 24

Advertisement

TNWcontestWriter013

Well-known member
Member
ஹாய் மக்களே!

என்னனு சொல்றது.. இப்போல்லாம் அடிக்கடி பிஸி ஆகிடறதால தினமும் ஒரு எபி வீதம் தர முடியல. படிச்சிட்டே இருங்க, அடுத்த எபியோட குயிக்கா வர ட்ரை பண்ணுறேன்.

இன்னும் கொஞ்ச எபிஸ்ல ஸ்டோரி முடிஞ்சிடும். கதைக்கு கருத்து தெரிவிக்கிற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.. FB கமெண்ட்ஸ்க்குமே! ❤️

அத்தியாயம் 24
 
விஸ்வா நேத்ரா பத்தி எல்லர் கிட்டையும் சொல்ல போறான் போலவே.... ஸ்ரீ க்கு இன்னும் அம்மா குழப்பத்தில் இருக்குறாங்க னு அப்பா னு சொல்லாம இருக்கலா இல்ல நிவே மூலமா நிகர் பத்தி தெரியுமா
 
தமா விஷ்வா சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறே. விஷ்வாவும் உன்னையவே மறக்காம நினைச்சிகிட்டு வாழறான். தமா நீனு பண்ணறது சரியில்லை. குட்டியோட அப்பா ஏக்கம் புரிஞ்சும் வந்து மாசம் ஒன்னு இரண்டு வாட்டி பாத்துட்டு போகச்சொல்றது. குட்டி அப்பான்னு கூப்படவேயில்லை. இதுக்கு தீர்வுதான் என்ன? பிரதீபா நல்ல காரியம் பண்ணுனீங்க.விருந்துக்கு குட்டியையும் தமாவையும் வரச் சொல்லி. நேத்ராவுக்கும் விஷ்வாக்கும் இடையில என்ன உறவுன்னு விருந்துக்கு போன அப்பறமாவது தெரியவருமா?. ரைட்டர் ஜீ அந்த மர்மத்தை உடைப்பீங்களா?. இல்லை தமாவுக்கு ஏமாற்றம் உண்டாகிருமோ?.
 

Advertisement

Advertisement

Back
Top