மனதிலோர்-மோகன-ராகம் - 3

Advertisement

இவ்வளவு கனவுகளோட வெட்டிங்க்கு தயார் ஆனவங்க எங்க போனாங்க.. அதுக்குள்ள யார் மனசுக்குள்ளயும் பட்டாம்பூச்சி பறந்துடுச்சோ.. ? அந்த சூறாவளி ராகா வா.. ?
enka ponanga nu kettu sollaren...
Raga than antha sooravalii .
nandri for the comment
 
அருமையான பதிவு ரைட்டர் ஜீ. மிருதுவோட கண்ணாலக் கனவுல தப்பிருக்கிற மாதிரி தெரியலை. சூறாவளி மையம் கொள்ளப் போகுதுன்னு சொல்லி பீதிய கிளப்பறீங்களே ஜீ
 
அருமையான பதிவு ரைட்டர் ஜீ. மிருதுவோட கண்ணாலக் கனவுல தப்பிருக்கிற மாதிரி தெரியலை. சூறாவளி மையம் கொள்ளப் போகுதுன்னு சொல்லி பீதிய கிளப்பறீங்களே ஜீ
தங்களின் கருத்திற்கு நன்றி,
அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு கல்யாணக்கனவு இருக்கும் தான். மிருதுவுக்கு அவள் ஆசை பெரியது.
பார்ப்போம் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று!!
 
Advertisement

Advertisement

Back
Top