நாணலே நாணமேனடி - 04

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அத்தியாயம் 04 போஸ்டட் மக்கா! கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகோங்க ?

Note - அந்த 'வரிகள்' பத்தி எதுவும் தேடியறிய போகாதீங்க மக்கா. அது ஏதோ நேரத்துக்கு சிந்தனைல உதிச்சது.. எங்க தேடிப் பார்த்தாலும் கிடைக்கப் போறதில்ல ??

அத்தியாயம் 04

நன்றி! ?
 
Nirmala vandhachu ???
 
உண்மைகள் கசந்தாலும் அதுவே நிரந்தரம். அந்த வரிகள் நம்ம மனசுகிட்டதான் இருக்கு . பவித்ராவின் எண்ணம் சரியானதாக இல்லை அதனால் நல்லது அவளுக்கு கிடைக்கவில்லை. அப்ப யதுவும் சம்யுவும் சந்திப்பு ஒரே விஷயத்துக்கு இல்லைனாலும் ஒரே இடத்தில் குழந்தையை வச்சு நிகழ்ந்த சம்பவம் விதியின் விளையாட்டோ.
 
இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் சகியே ?❤️ ரொம்ப நன்றி!
நெக்ஸ்ட் எபி போஸ்டட்!
ஆமாம், உங்க பார்ட்னர் எங்க.. ஆளை காணோமே..
 
Advertisement

Advertisement

Back
Top