Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 25

Advertisement

கல்வி அறிவு
அறியாமையில் மூடி இருந்த
கண்களை திறக்க வைத்து விட்டது
படிப்பறிவு பகுத்தறிவை மேம்படுத்தவே
படிப்பின் சுவையை
பக்குவமாக புரிய வைத்து விட்டீர்கள் ????????????
பிரமாதம்?????....
பூசை விஷ்ணுவுக்கு போட்டாச்சு...
??????எங்க
பூஜை எங்கடா.... ???????
 
As usual wonderful update.. ?????
அதிர் செம... ???
விஷ்ணுவுக்கு கல்வியோட அவசியத்தையும் மேன்மையையும் உணர வைச்சது சிறப்பு.... ???
தன்னை நம்பி கூட வர பொண்ணை மட்டும் இல்லை மத்த பொண்ணுங்களையும் பாதுகாக்க வேண்டியது நல்ல கண்ணியமான ஆண் மகனின் கடமை.. அருமை.. ???
அதியை புரிந்து கொண்டு விஷ்ணு மாறியது சூப்பர்... இனி யாழி மாதிரி அவனும் தன் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வான்... ?
எங்கடா பூஜையைக் காணோம்... ?????
 
Same feeling ??
That கிணத்தை காணோம் moment ????
 
Top