Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 11

Advertisement

writer ஜி எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஆத்மியை எந்த காட்டுல இருந்து கூட்டிட்டு வந்திங்க ??????இவளை புரிஞ்சிக்கவே முடியல, பயபுள்ள என்னமா யோசிக்குது அதிலும் ஜெய் கண்ணை பார்த்து அவன் மனசை படிக்குறதும்,பட்ட பெயருக்கு விளக்கம் கொடுக்கறதும் அலப்பறை தாங்கல ??.
roflphotos-dot-com-photo-comments-20180419182118.jpg
ஜெய் உன்னோட தம்பி உனக்கு ஆல்ரெடி ஆப்பு ரெடி பண்ணிட்டான், இப்போ தான் உனக்கு மனசுல பூ பூக்கணுமோ போட்டாங்க?????.
 
writer ஜி எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஆத்மியை எந்த காட்டுல இருந்து கூட்டிட்டு வந்திங்க ??????இவளை புரிஞ்சிக்கவே முடியல, பயபுள்ள என்னமா யோசிக்குது அதிலும் ஜெய் கண்ணை பார்த்து அவன் மனசை படிக்குறதும்,பட்ட பெயருக்கு விளக்கம் கொடுக்கறதும் அலப்பறை தாங்கல ??.
View attachment 4561
ஜெய் உன்னோட தம்பி உனக்கு ஆல்ரெடி ஆப்பு ரெடி பண்ணிட்டான், இப்போ தான் உனக்கு மனசுல பூ பூக்கணுமோ போட்டாங்க?????.
@Narmadha mf
:ROFLMAO: :ROFLMAO: எந்த காடு!!! ஃபிளவர் அண்ட் சிட்டுக்குருவி காடு தான்..
//இவளை புரிஞ்சிக்கவே முடியல// - அவளோ கஷ்டமாவா இருக்குது!!!!:rolleyes:

ஹீரோ ஆர்மிக்கு இந்த ஹீரோயினை பிடிக்கலையோ!!!!

டோன்ட் வொர்ரி சிஸ்.. அவன் பூக்களை நல்ல பதமா பதியம் செய்து வளர்ப்பான் (இதை ஞாபகம் வச்சுக்கோங்க.. கடைசி epiயில் புரியும் ;););))
 
அதெல்லாம் ஹீரோயினை ரொம்ப பிடிச்சி தான் இருக்கு எங்க தலையை பேசவே விடாமல் அவளே பேசிட்டு ஓடி போய்டுறா, அதான் இவ என்ன ரகமுன்னு கேட்டேன் ☺️☺️☺️☺️.

பிளவர் அன்ட் சிட்டு குருவிக்கு சம்பந்தமே இல்லாமல் இவ ஒரு தினுசா இருந்தாலும் நல்ல பொண்ணு தான் ☺️☺️☺️.
 
அதெல்லாம் ஹீரோயினை ரொம்ப பிடிச்சி தான் இருக்கு எங்க தலையை பேசவே விடாமல் அவளே பேசிட்டு ஓடி போய்டுறா, அதான் இவ என்ன ரகமுன்னு கேட்டேன் ☺☺☺☺.

பிளவர் அன்ட் சிட்டு குருவிக்கு சம்பந்தமே இல்லாமல் இவ ஒரு தினுசா இருந்தாலும் நல்ல பொண்ணு தான் ☺☺☺.
@Narmadha mf
அதெல்லாம் ராஜ தந்திரம்! நின்னா திட்டு விழுமே, அதான் ஓடிறது! :p

நன்றி சிஸ் :love:?
 
ஆத்தரே! சஸ்பென்ஸ் தாங்க முடியல....இரண்டு ஜோடிகளுக்கும் உள்ள காதலை இவ்வளவு அழகா சொல்லிட்டு... கல்யாணத்தில் ஜோடியை மாற்றினால் நியாயமா....க்யூட் ஆத்மியை கற்றாழைக்கே கல்யாணம் செய்து வைப்பீங்களாம்... ஓகே வா😍😍
 
Top