நன்றி சிஸ் ?அழகு
Thank u sis ?Nice
?Nirmala vandhachu ???
Thank u sis ?Nice
@Narmadha mfwriter ஜி எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஆத்மியை எந்த காட்டுல இருந்து கூட்டிட்டு வந்திங்க ??????இவளை புரிஞ்சிக்கவே முடியல, பயபுள்ள என்னமா யோசிக்குது அதிலும் ஜெய் கண்ணை பார்த்து அவன் மனசை படிக்குறதும்,பட்ட பெயருக்கு விளக்கம் கொடுக்கறதும் அலப்பறை தாங்கல ??.
View attachment 4561
ஜெய் உன்னோட தம்பி உனக்கு ஆல்ரெடி ஆப்பு ரெடி பண்ணிட்டான், இப்போ தான் உனக்கு மனசுல பூ பூக்கணுமோ போட்டாங்க?????.
அதெல்லாம் ஹீரோயினை ரொம்ப பிடிச்சி தான் இருக்கு எங்க தலையை பேசவே விடாமல் அவளே பேசிட்டு ஓடி போய்டுறா, அதான் இவ என்ன ரகமுன்னு கேட்டேன் .@Narmadha mf
எந்த காடு!!! ஃபிளவர் அண்ட் சிட்டுக்குருவி காடு தான்..
//இவளை புரிஞ்சிக்கவே முடியல// - அவளோ கஷ்டமாவா இருக்குது!!!!
ஹீரோ ஆர்மிக்கு இந்த ஹீரோயினை பிடிக்கலையோ!!!!
டோன்ட் வொர்ரி சிஸ்.. அவன் பூக்களை நல்ல பதமா பதியம் செய்து வளர்ப்பான் (இதை ஞாபகம் வச்சுக்கோங்க.. கடைசி epiயில் புரியும் )
@Narmadha mfஅதெல்லாம் ஹீரோயினை ரொம்ப பிடிச்சி தான் இருக்கு எங்க தலையை பேசவே விடாமல் அவளே பேசிட்டு ஓடி போய்டுறா, அதான் இவ என்ன ரகமுன்னு கேட்டேன் ☺☺☺☺.
பிளவர் அன்ட் சிட்டு குருவிக்கு சம்பந்தமே இல்லாமல் இவ ஒரு தினுசா இருந்தாலும் நல்ல பொண்ணு தான் ☺☺☺.