Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 16 1

Advertisement

nice epi. angai shirt kanakellam vachirukale rajan sothapitaru pregnanta irukra wifea paka onune vangama vanthuirukraru... ithala angai mela kovam vera...
 
இது தான் அந்த கெமிஸ்ட்ரி......
Dopamine and serotonin are chemical messengers or neurotransmitters, that help in regulating many body functions.
Play vital roles in sleep, memory as well as metabolism and emotional well-being.


Dopamine and serotonin are referred as the happy hormones due to the roles they play in regulating mood and emotion.
Ingayum chemistry class ahh?‍♀️?‍♀️
 
அடேய் ராஜராஜன்
உன்னோட ஷர்ட் முதற்கொண்டு அங்கை நோட் பண்ணி வைச்சிருக்காள்
அவளைப் போய் உன்னிடம் அபிமானம் வைக்கலைன்னு நீ குத்தம் சொன்னியே
 
பெண்ணைக் கல்யாணம் செய்த மாப்பிள்ளை முதல் முதலில் வீட்டுக்கு வந்தால் ஆரத்தி எடுக்கணும்ன்னு
கூடவா அத்தைக்காரிக்கு தெரியாது?
பொஞ்சாதியை ஜெனரல் முறைச்சதில் தப்பே இல்லை
 
ஊர்லயிருக்கிறவங்கெல்லாம் டிரஸ் நல்லாயிருக்குன்னு சொன்னால்
ஆச்சா?
நீ சொன்னால்தான் அங்கைக்கு
ஹேப்பி, ராஜராஜன்
 
Top