கெமிஸ்ட்ரி ச்சும்மா தூள் கிளப்புது... நேரம் போனது கூட தெரியாம.... இதுல கிஸ் மட்டுமா.. சோறு அதுக்கு தடையாகிடுமோன்னு கவலை.. அட ராஜா.. நீயா இது நடத்து நடத்து...
அவ கேட்ட மாதிரி நீ புத்து தான்... எதுவும் வாங்காம வருவியா முழுகாம இருக்கற பொண்டாட்டிய பார்க்க....