ராஜா நீ கணக்குல weak ப்பா??அதெல்லாம் கணக்குல வராது” என்றான் இன்னும் அசால்டாய்.
ராஜன் : இத்துனுண்டுமோசமோ, மோசமில்லையோ, எனக்கு இப்போ கிஸ் வேணும்”
Enge irundu pudukiringa inda pattu Elam.semma.room Pottu yosipingaloஅங்கைக்காக ஒரு பாடல்...
வான்சுமந்த வான்சுமந்த
வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த
பெண்நிலவே பெண்நிலவே
மூணு மாசம் ஆன பின்னே
முத்துவரும் முத்துவரும்
பூர்வஜென்மம் சேர்த்து வச்ச
சொத்துவரும் சொத்துவரும்
வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க
தாலேலோ பாடி ஆட்டிடனும்
அடி வாடி ரங்கம்மா தெரு
கோடி அங்கம்மா
ராஜராஜனுக்கும் அங்கைக்கும்
வாரிசு வந்தாச்சு...
அவ ஒரு பேச்சிக்கு கேட்டா நீங்க இப்படி உணர்ச்சி வசப்படக் கூடாது...Fathi தான் காரணம்......
அவ ஒரு பேச்சிக்கு கேட்டா நீங்க இப்படி உணர்ச்சி வசப்படக் கூடாது...
Chemistry class la iruukura feel varudhu la!!