Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 3

Advertisement

நல்லா கேளுடாமா கல்கி(y)..... இந்த மாரத்தான் பார்ட்டிகளுக்கு எல்லாம் நம்மால வீட்டில் இருப்பவர்கள் எப்படி கஷ்டப்படுவாங்கனு என்ன/எத்தனை பிரச்சனை face பண்ணனும் எதையும் யோசிக்காத selfish fellows....
அடேய் பங்காரம் உங்க அம்மானா பேச கூடாதா......உன்னை கல்யாணம் பண்ணினாலும் பேசுவோம்......
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே :mad:
 
கரெக்ட். அத்தைய குத்த அவங்க வீட்ல பொறந்த மருமகளுக்கு எல்லா right -ம் இருக்கு.
 
ஒரு சிடுமூஞ்சி அடாவடி பிள்ளையை பெத்துட்டு இவ்வளவு பெருமை யமுனாக்கு.

ரெண்டு பெருசுங்களும், ஒரே நொடியில் என் பேத்தியை கல்யாணம் செய்துக்கோன்னு இந்த திமிர் பிடிச்ச பேரன் கிட்ட சொல்லி அதுக்கு அவன் பதில் சொல்ல, எவ்வளவு தலை இறக்கம் குடுக்கறாங்க உதயமூர்த்திக்கும் சரி கல்கிக்கும் சரி.

ஊர் மக்களே, தயவு செஞ்சு சர்குணப்பாண்டியனோட சேர்த்து தையலையும் உடன்கட்டை ஏத்திவிட்ருங்கப்பா.

இப்பவும் யமுனா 'அவ தெரியாம பேசிட்டான்னு ' சொல்லறாங்களே தவிர பையன் கிட்ட மருமகளோட நியாயத்தை ஏத்துக்கிட்டு ஒரு அத்தையா பேச மாட்டேங்கறாங்களே.
Oh no Novel-reader, “Satkunapandiyan oda Thaiyal udankaddayaa——-“, viddudungappa intha perusugale”, pillachchu pogattum ;) :p:ROFLMAO:
 
Top