Margazhi Poove... - intro

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்....

எல்லாரும் நலமா...?

'கரிசல் காதல்' கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவும், கருத்துக்களும் மறக்க முடியாத ஒன்று.


பல வேலைகளினால்...யுடி தருவதற்கு தாமதம் ஆனாலும், பொறுத்திருந்து படித்து...ஊக்கப்படுத்திய அனைத்து

தோழிகளுக்கும்...என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது மீண்டும் ஒரு புதுக் கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.


"மார்கழிப் பூவே..!!!"

நிறைய நட்புக்கள்...பெரிய நாவல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க....இந்த நாவலும் இருக்கும். வழக்கம்

போல்...சஸ்பென்ஸ்...காதல்..குடும்பம்..நட்பு...இப்படி அனைத்தும். கொஞ்சம் வித்யாசமான நடையில் தருவதற்கு முயற்சி செய்கிறேன்.

என்னுடைய நாவலில்...இது குறைகிறது..இது வேண்டும் ..? என்று மனதில் என்னும் நட்புகள்...என்னுடன் அதைப் பகிர்ந்து கொள்ளலாம். இங்கேயும் சொல்லலாம்..இன்பாக்ஸ்சிலும் சொல்லலாம்.

இப்போது கதை அறிமுகம்....

கதையின் நாயகன் - விஜய குமார்... உங்களின் மனம் கவர்ந்த நாயகர்களின் வரிசையில்..விஜயகுமார் முக்கிய இடத்தைப் பிடிப்பான் என்று நம்புகிறேன்.

நாயகி பெயர்...எப்போதும் போல்...சஸ்பென்ஸ்....

முக்கியமான ஒன்று... இது கிராமம் சார்ந்த கதை இல்லை.(சந்தோஷமா இருக்குமே..!!!:p:p:p:p)

அடுத்த முக்கியமான விஷயம்....பதிவு சரியா போடுவிங்களா...? அப்படிங்கிற கேள்விக்கு பதில்.

கண்டிப்பா..ஒருநாள் விட்டு ஒருநாள் பதிவு உண்டு. நம்பி வாங்க...நம்பிப் படிங்க..(பில்டப் போதுமா மக்களே..!!!:LOL::LOL::LOL::LOL:)

கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

இப்படிக்கு.....

உங்கள் அன்புத் தோழி....
Super buildup... waiting for the story sis :)
 

Advertisement

Advertisement

Back
Top