இரு விழி காதல் பேச -04

Advertisement

எழில்மதி

Active member
Member
வணக்கம் தோழமைகளே 🤗

சென்ற பதிவிறக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

இதோ இரு விழி காதல் பேச அடுத்த பதிவு. வாசித்து விமர்சியுங்கள்.

received_1310133972978071.jpeg
 
குட்டி பவா கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா அம்மாக்குள்ள ஒரு புரிதலை உருவாக்க ஆரம்பிச்சுட்டா 🥰🥰🥰🥰🥰🥰

வாத்தியாரே அந்த பிள்ளை எவ்வளவு அழகா பாடுது அதை கேட்டு அப்படியே உன் குரல் இனிமையா இருக்கு நல்லா பாடுறன்னு கடலை போடுவன்னு பார்த்தல் இப்படி குறட்டை போட்டு தூங்கிட்டு இருக்க 🤩🤩🤩🤩🤩😉
 
அது ஏன் தனி தனி கார்... போக போறது வேற யாரும் இல்ல உன்னோட அம்மா அப்பா அக்கா அப்புறம் மதியோட அம்மா அப்பா....

பாருடா குட்டி பிள்ள அம்மா கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டா.... இனிமே டெய்லி அம்மா பாட்டு தான் போலவே....

பிள்ளதாச்சி கைபிள்ளை ரெண்டு பேரை வீட்டுல விட்டுட்டு ஈவினிங் வரையா ஷாப்பிங் செய்வீங்க...
 

Advertisement

Advertisement

Back
Top