Fantastic ud mam arumai viji
நன்றிகுட்டி பவா கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா அம்மாக்குள்ள ஒரு புரிதலை உருவாக்க ஆரம்பிச்சுட்டா
வாத்தியாரே அந்த பிள்ளை எவ்வளவு அழகா பாடுது அதை கேட்டு அப்படியே உன் குரல் இனிமையா இருக்கு நல்லா பாடுறன்னு கடலை போடுவன்னு பார்த்தல் இப்படி குறட்டை போட்டு தூங்கிட்டு இருக்க
அழகு
நன்றிஅப்பாவையும் பொண்ணையும் மதியின் பாட்டு மயக்கிடுச்சு
அருமை
நன்றிஅது ஏன் தனி தனி கார்... போக போறது வேற யாரும் இல்ல உன்னோட அம்மா அப்பா அக்கா அப்புறம் மதியோட அம்மா அப்பா....
பாருடா குட்டி பிள்ள அம்மா கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டா.... இனிமே டெய்லி அம்மா பாட்டு தான் போலவே....
பிள்ளதாச்சி கைபிள்ளை ரெண்டு பேரை வீட்டுல விட்டுட்டு ஈவினிங் வரையா ஷாப்பிங் செய்வீங்க...