Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 3

Advertisement

ஏம்மா, David Beckham features எல்லாம் தேடிப் பிடிச்சு எடுத்து AI-ல அலெக்ஸ செதுக்கி வைச்சா பொசுக்குன்னு ரிஜக்ட் பண்ணீட்டிங்க 🤣🤣🤣
ஹாய் சிஸ் எனக்கும் அந்த டொக்கு மூஞ்சி ஈரோ புடிக்கலை.😂😂😂😜😜😜🤪🤪🤪. நம்மாளைப் பாருங்க கும்முன்னு இருக்கா. இவனப் பாருங்க தலைக்கு எண்ணெய் கிண்ணெய் வக்காம செம்பட்டை பாஞ்சு பத்துநாளா சோறு உங்காதவன் மாதிரி இருக்கான். அதனால அவனுக்கு பொங்கல் கன்பார்ம் 😎😎😎😎😎😎😎
 
எதே டொக்கு மூஞ்சியா 😳 அது chiseled jawline மா 😜. மிரு டார்லிங் செமயா இருக்கால 😎, அவளுக்கு ஒரு லைன் தான் கொடுத்தேன். First attempt ல டக்குன்னு வந்துட்டா 😍. இந்தப் பையன வர வைக்குறதுக்குள்ள ஷப்பா. யப்பா டேய் அலெக்ஸு what an insult man 🤣🤣🤣. நீங்க யாரமா fix பண்ணி வச்சிருக்கீங்க 🤔
 
நான் எல்லாம் கொரியன் ஹீரோ ji chang wook பிக்ஸ் பண்ணிட்டேன்
 
அருமை.... முன்னாடி லண்டன் வந்த போது happy யா தான் இருந்து இருக்காபோல இந்த 2 வருஷத்தில் அப்படி என்ன தான் ஆச்சு....

Al gen app free app யா கொஞ்சம் சொல்லுங்க please
Photo lab app sis.... free thaan....
 
அருமை dear.
ஸோ ஈஸ்டர் holidays ல தான் ஏதோ சம்பவம் இருக்கும் போலேயே??
 
நான் எல்லாம் கொரியன் ஹீரோ ji chang wook பிக்ஸ் பண்ணிட்டேன்
என்னமா ji னு type பண்ணினாவே இவர் தான் வர்றாரு 😳. அலெக்ஸ் terror piece மா, இவர பார்த்தா பால்வாடி புள்ள மாதிரி இல்ல இருக்காரு 🤣🤣🤣🤣
 
Top