நன்றிஅருமை![]()
நன்றிஅருமை![]()
ஹாய் சிஸ் எனக்கும் அந்த டொக்கு மூஞ்சி ஈரோ புடிக்கலை.ஏம்மா, David Beckham features எல்லாம் தேடிப் பிடிச்சு எடுத்து AI-ல அலெக்ஸ செதுக்கி வைச்சா பொசுக்குன்னு ரிஜக்ட் பண்ணீட்டிங்க![]()
எதே டொக்கு மூஞ்சியாஹாய் சிஸ் எனக்கும் அந்த டொக்கு மூஞ்சி ஈரோ புடிக்கலை.. நம்மாளைப் பாருங்க கும்முன்னு இருக்கா. இவனப் பாருங்க தலைக்கு எண்ணெய் கிண்ணெய் வக்காம செம்பட்டை பாஞ்சு பத்துநாளா சோறு உங்காதவன் மாதிரி இருக்கான். அதனால அவனுக்கு பொங்கல் கன்பார்ம்
![]()
நான் எல்லாம் கொரியன் ஹீரோ ji chang wook பிக்ஸ் பண்ணிட்டேன்எதே டொக்கு மூஞ்சியாஅது chiseled jawline மா
. மிரு டார்லிங் செமயா இருக்கால
, அவளுக்கு ஒரு லைன் தான் கொடுத்தேன். First attempt ல டக்குன்னு வந்துட்டா
. இந்தப் பையன வர வைக்குறதுக்குள்ள ஷப்பா. யப்பா டேய் அலெக்ஸு what an insult man
. நீங்க யாரமா fix பண்ணி வச்சிருக்கீங்க
![]()
Photo lab app sis.... free thaan....அருமை.... முன்னாடி லண்டன் வந்த போது happy யா தான் இருந்து இருக்காபோல இந்த 2 வருஷத்தில் அப்படி என்ன தான் ஆச்சு....
Al gen app free app யா கொஞ்சம் சொல்லுங்க please
Thank u so muchPhoto lab app sis.... free thaan....
என்னமா ji னு type பண்ணினாவே இவர் தான் வர்றாருநான் எல்லாம் கொரியன் ஹீரோ ji chang wook பிக்ஸ் பண்ணிட்டேன்
Thanks SisNice update maa