வண்ணம் 01

Advertisement

ஹீரோயின் பூமியா தமயந்தியா 🤔🤔🤔🤔

கொரியன் ஹீரோ மாதிரி மூன்று பேர் வந்திருக்கானுங்க 😝😝😝😝😝

மூன்றும் திமிரா தான் இருக்கு அதிலும் அருண் ஓவர் திமிரா இருக்கான் 😆😆😆

பூமிக்கு இவங்க மூன்று பேர் பத்தி ஏற்கனவே தெரிஞ்சு இருக்கு 😕😕😕😕

இதில் ஹீரோ யாரு 🤔🤔🤔🤔🤔
 
அருமையான ஆரம்பம் 😍😍😍
தமயந்தி பட்டாம்பூச்சி warn பண்ணதையும் மீறி அந்த மூவர் கூட்டணி கிட்ட intro ஆகிட்ருக்க...???
 
இது என்ன முன் கதை பின் கதைக்கும் சமந்தம் இல்லாத மாதிரி இருக்கு....

சீரஞ்சீவி புவன் அருண் 3 பெரும் friends... இதில் bhuvan grandmaster ... அருண் கொஞ்சம் நக்கல் party...
Boomi கொஞ்சம் போல்ட் தம்மு சாப்ட்...

இது வரை எனக்கு புரிஞ்சுது இது தான்
 
பூமி இந்த மூவரோடு தான் பேசாதன்னா.
தமயந்தியோட இவங்க தான் பஸ்டு பேசுறாங்க.
இவர்கள் வளர்த்தி ப்ளேயர்ஸ் என்பதாலா
 
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐.

பூமி சொல்லிட்டு போனதையும் மீறி மூதேவர் கூட்டணியில் பேசி விட்டாள் தமயந்தி.. சிறப்பு 👏👏👏👏👏👏
 

Advertisement

Advertisement

Back
Top