Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤14

Advertisement

விஜி போதும் இதோட விட்டுடு அதான் உனக்கும் நல்லது எங்க ஜனாவுக்கும் நல்லதுன்னு சொல்ல வந்தேன்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄.

ஜனா நீ ரொம்ப பாவன்டா அம்மா ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம், முருங்கை மரத்துல ஏறி உட்கார்ந்து இருக்க விஜி ஒரு பக்கம், வீடு ஏலம் ஒரு பக்கம் என்னடா செய்ய போற? உன்னைய தங்கம் தகரன்னு தாளம் தட்டிகிட்டு இருக்காங்க டா:(:(.

அம்மாடி விஜி நீ பேசறது எல்லாம் உனக்கே நியாயமா இருக்கா, ஜனா உன்ன காப்பாத்தி தானே கூட்டிட்டு வந்தான் இப்படி மனசாட்சியே இல்லாத பேசுற, இதோட உனக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன் போ☹️☹️☹️☹️☹️☹️☹️.
Haha.... 😃😃😃😃Thanks ma 😍😍😍
 
ஒரு தாயா ஜனாவோட அம்மா கோவம் நியாயமானது.
விஜி உனக்காக தான் பண்ணுனான். பொறுமையா பேசு.
டேய்யப்பா உனக்கு அம்மாகோவம் விஜிகோவம் அப்பா உடல்நிலைமை வீடு பறிபோற நிலைமைன்னு நாலாபக்கமும் பிரச்சினையா நிக்குதே டா.😔😔😔😔😔😔😔😔
Ss.... thanks so much ma 😍😍😍
 
எல்லாரின் மனநிலையும்
சரிதான்
இனி ஜனா பொறுப்பு ரொம்ப
கூடுது
 
Top