Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤14

Advertisement

ஜனா பாடு திண்டாட்டம் தான்.... 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ வீட்டுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனையை வச்சுக்கிட்டு கையோட இன்னொரு பிரச்சனையை கூட்டிட்டு வந்துருக்கான்..... 🤭😛

அம்மாவோட கோபம் நியாயம் தான்... அவங்க சூழ்நிலையில ஜனாவைத் தான் மலை போல நம்பியிருக்காங்க.... சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி வந்தா ஏத்துக்க டைம் வேணும் தான... 😔

விஜி மேலயும் தப்பு சொல்றதுக்கு இல்லை... வம்பா தாலி கட்டி வண்டியில தூக்கி போட்டு கொண்டு வந்துட்டான்.... கோபம் இருக்கத் தான் செய்யும்....

பாவம் டா ஜனா நீ..... 🤣
 
அதே அதே.... 😍😍😍😍😍
 
Top