Thanks sisNirmala vandhachu
Thanks sisNirmala vandhachu
Haha.... Thanks maவிஜி போதும் இதோட விட்டுடு அதான் உனக்கும் நல்லது எங்க ஜனாவுக்கும் நல்லதுன்னு சொல்ல வந்தேன்.
ஜனா நீ ரொம்ப பாவன்டா அம்மா ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம், முருங்கை மரத்துல ஏறி உட்கார்ந்து இருக்க விஜி ஒரு பக்கம், வீடு ஏலம் ஒரு பக்கம் என்னடா செய்ய போற? உன்னைய தங்கம் தகரன்னு தாளம் தட்டிகிட்டு இருக்காங்க டா.
அம்மாடி விஜி நீ பேசறது எல்லாம் உனக்கே நியாயமா இருக்கா, ஜனா உன்ன காப்பாத்தி தானே கூட்டிட்டு வந்தான் இப்படி மனசாட்சியே இல்லாத பேசுற, இதோட உனக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன் போ.
Thanks maNice
Thanks maNice update
அப்படியே போவோம்...எல்லார் கிட்ட்டையும் நியாயம் இருக்கு... என்ன பண்ண இப்போ
Thanks so much maNice update
Ss.... thanks so much maஒரு தாயா ஜனாவோட அம்மா கோவம் நியாயமானது.
விஜி உனக்காக தான் பண்ணுனான். பொறுமையா பேசு.
டேய்யப்பா உனக்கு அம்மாகோவம் விஜிகோவம் அப்பா உடல்நிலைமை வீடு பறிபோற நிலைமைன்னு நாலாபக்கமும் பிரச்சினையா நிக்குதே டா.
Thanks ma.. sssPoor Jana. Getting knocked left, right and centre.