அழகிய அன்னமே அறிமுகம்

Advertisement

வாசகத்தோழமைகள் அனைவருக்கும் வணக்கம் 🙏

அனைத்து பூஜைகளும் முடிந்து அன்றாட வாழ்வியலுக்குள் நுழைந்திருப்பீர்கள் அனைவரும் என நம்புகிறேன்.

முப்பெரும் தேவியரின் அருளாசியுடன் இதோ நான் சொன்னது போலவே நாளை முதல் அழகிய அன்னமே கதையை தினமொரு அத்தியாயமென பதியப்படும் என்னும் நற்செய்தியை தெரிவிக்க வந்து விட்டேன்.

அதோடு விஜயதசமி நன்னாளில் புதிய தொடக்கமாக நர்மதா சுப்ரமணியம் ஆடியோ நாவல்களுக்கென "நேசக்கதைகள் கேளீர்" எனும் யூ டியூப் சேனலைத் துவங்கியிருக்கிறேன்.

இப்போதைக்கு அதில் ஒரு சிறுகதையும் ஒரு குறுநாவலும் ஆடியோ நாவலாகப் பதிவிட்டிருக்கிறேன்.

ஆடியோ நாவல் கேட்கும் ஆர்வமுள்ளவர்கள் கேட்டு நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏❤️

நேசக்கதைகள் கேளீர் யூடியூப் சேனல்

என்னுடைய கதைகளுக்கான இணைப்பை உடனுக்குடன் பெற இந்த வாட்ஸ்சப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

நர்மதா சுப்ரமணியம் நாவலுக்கான வாட்ஸ்அப் சேனல்

நாளை முதல் அழகிய அன்னமே கதையுடன் வருகிறேன்.

பிற கதைகளுக்கு தாங்கள் அளித்த அளப்பரிய ஆதரவினை இதற்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்
Welcome back Narmadha, looking forward to your “Alagiya anname”. Best wishes ma (y) 🌹🌹🌹🦢🦢🦢
 

Advertisement

Advertisement

Back
Top