Late, but very good episode, Kanmani ma, “Uti varai useless friends uravu than pole, Vitharthitku”
Viral fever வந்திருந்தது sis அதான் லேட்...
useless friends mattumaaa....list innum irukkuuuu
Thank you so much mahil sis
Late, but very good episode, Kanmani ma, “Uti varai useless friends uravu than pole, Vitharthitku”
Etharku evvalavu thadumaartram Sathapanidam poi solli kattayapaduththi seiyum thirumanam eppadi nilaikum adhuvum appavukaaka thirumanam seiya sammathikiraal Meena enpathai ninaithu paarkave.etho maathiri irukku
நன்மைக்கு தான்... கண்டிப்பாஅருண்,மாதவன் நட்பு... super
வரபோகும் சுனாமி,புயல்...எல்லாம் நன்மைக்கே ஆகட்டும்...
Nice
மாதவா உன்னோட சாபம் எல்லாம் பலிக்காது டாக்டருக்கு நாங்கள் ரொம்ப பொறுப்பான பொண்ணை தான் பார்த்து வச்சிருக்கோம்
நட்புல எதிர் எதிர் துருவங்கள் எப்பவும் அழகு தான் அருண் மாதவன்
அவ வந்த பிறகு உன் முட்டிய கழட்டுனா அதுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை
பாட்டு கேட்டுக்கிட்டே வேலை பார்க்கிறது தனி சுகம் தான்
மீனா உன் அப்பாவுக்காக என்று கல்யாணம் செஞ்சு அந்த வாழ்க்கை நல்லா அமையல என்றால் உன் அப்பாவால நிம்மதியாக இருக்க முடியுமா
வசுந்தரா இந்த தடவை மீனா பேச்சை கேட்காமல் வீட்டில் எல்லோர் கிட்டயும் சொல்லிட்டிங்க
அந்த தறுதலை விதார்த் பண்ற எல்லாம் அப்பனுக்கு தெரியுது இருந்தாலும் பணத்துக்காக என்ன எல்லாம் செய்றான்
விதார்த் பொண்ணுங்க விஷயத்திலும் மோசமா இருப்பானோ
தென்றல் புயல் ஆகுற அளவுக்கு என்ன பிரச்சினை செஞ்சான்
Nice update dear
Thank u so much sisArumai.. Waiting for next us soon
Waiting for meena's reaction
Arun madi superb combo
Atleast now venkatesan considered his daughters opinion
Nice ud sis
Welcome back
அருண் மாதவன் superb friends .....
இந்த சாத்தப்பனுக்கு பையனோட வண்டவாளம் எல்லாம் தெரியும் போலவே.......
அந்த சுனாமிக்காக waiting
அப்பாடா வசுந்தரா
மீனா பேச்சு கேட்டு
சொல்லாம இருக்கல
வெங்கடேசன் நல்ல அப்பான்னு
திருமணம் செஞ்சுட்டாரு
அந்த கெட்ட நாய்
செய்றது எல்லாம் அப்பனுக்கு
நல்லா தெரிஞ்சும் நட்புக்கு
துரோகம் செய்யறது சரியா
பணப்பிசாசு