Ud supera irunthathu mam
நன்றி சகிUd supera irunthathu mam
ஆமா ஆமா ஒரே லவ்ஸ்எவ்வளவு வாய் இந்த அம்மாவுக்கு.... பையனை கெடுக்குறதே இவங்க தான்.... இவங்க பையன் லட்சணத்துக்கு சின்னப் பிள்ளையை பொண்ணு கேட்குறாங்க..... முத்துவேல்கிட்ட கேட்க வேண்டியது தானே.... அப்புறம் தெரியும் சங்கதி....
ஹிமா மனசுலயும் இமயனுக்கான தேடல் இருக்கு.... வார்த்தைகள் இல்லாம பார்வையாலேயே நிரப்பிக்கிறாங்க....
நன்றி சகிராணி அம்மா உங்களுக்கு இம்புட்டு ஏத்தம் கூடாது உன் பிள்ள பத்தி தெரிஞ்சதும் பேத்தியை கேட்குறீங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்ல....
நன்றி சகி