Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 5

Advertisement

எவ்வளவு வாய் இந்த அம்மாவுக்கு.... 😡😡😡😡😡 பையனை கெடுக்குறதே இவங்க தான்.... இவங்க பையன் லட்சணத்துக்கு சின்னப் பிள்ளையை பொண்ணு கேட்குறாங்க..... முத்துவேல்கிட்ட கேட்க வேண்டியது தானே.... அப்புறம் தெரியும் சங்கதி....
ஹிமா மனசுலயும் இமயனுக்கான தேடல் இருக்கு.... வார்த்தைகள் இல்லாம பார்வையாலேயே நிரப்பிக்கிறாங்க.... 💞
 
ராணி அம்மா உங்களுக்கு இம்புட்டு ஏத்தம் கூடாது உன் பிள்ள பத்தி தெரிஞ்சதும் பேத்தியை கேட்குறீங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்ல....
 
ஆமா ஆமா ஒரே லவ்ஸ் :love: :love: :LOL:
 
ராணி அம்மா உங்களுக்கு இம்புட்டு ஏத்தம் கூடாது உன் பிள்ள பத்தி தெரிஞ்சதும் பேத்தியை கேட்குறீங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்ல....
நன்றி சகி :):)
 
Top