Lovely update
Thank you
Lovely update
தென்றல்மீனா உன்னுடைய உயிர் காதல் அருண்மொழிக்கு கடவுள் கொடுத்த வரம் இப்படி ஒரு காதல் கிடைக்க தான் அவனுடைய இத்தனை நாள் தனிமையும் ஒரு சோதனை போல.வேற லெவல் மீனுமா உன்னுடைய நம்பிக்கையும் உண்மையான காதலும் தான் அருண்மொழிக்கு உன்னுடைய மொழியை மொழிபெயர்த்து விட்டது மிகவும் மகிழ்ச்சி .
அருண்மொழியின் இந்த பரிமாணம் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது என்ன சொல்ல, சொல்ல வார்த்தைகள் இல்லை மொத்தத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது
மிகவும் மகிழ்ச்சியான பதிவு கண்மணி dear.
Nirmala vandhachuஹலோ மக்களே..
Thanks for your beautiful comments for the previous episode
here comes the 15 &16th epi
ஸ்வரம் - 15
ஸ்வரம் - 16
Happy reading
அன்புடன் கண்மணி
Lovely narration maa
Very interesting