Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..15&16

Advertisement

தென்றல்மீனா உன்னுடைய உயிர் காதல் அருண்மொழிக்கு கடவுள் கொடுத்த வரம் 💞💞💞💞💞💞💞💞💞💞💞இப்படி ஒரு காதல் கிடைக்க தான் அவனுடைய இத்தனை நாள் தனிமையும் ஒரு சோதனை போல.வேற லெவல் மீனுமா உன்னுடைய நம்பிக்கையும் உண்மையான காதலும் தான் அருண்மொழிக்கு உன்னுடைய மொழியை மொழிபெயர்த்து விட்டது ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️மிகவும் மகிழ்ச்சி 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

அருண்மொழியின் இந்த பரிமாணம் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰என்ன சொல்ல, சொல்ல வார்த்தைகள் இல்லை மொத்தத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰


மிகவும் மகிழ்ச்சியான பதிவு கண்மணி dear💞💞💞💞💞💞💞.
 
Last edited:
Top