இரண்டு தாய்மார்களும் சேர்ந்து புருஷன் பொண்டாட்டிய பிரிச்சாச்சு
பொண்ணை பெத்தவங்க அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை தான் ஆனால் அவனை படிக்க வச்சதை சொல்லி அசிங்க படுத்தி இருக்க கூடாது
கருப்பாயி தரம் இறங்கி பேசினதுக்கு கரிகாலனை அசிங்க படுத்திட்டாங்க மீனாட்சி
கரிகாலன் மதுவ போக சொன்னதுக்கு பதிலா நீ அவளை கூட்டிட்டு வீட்டை விட்டு போயிருந்தால் மதுவுக்கு மரியாதையா இருந்து இருக்கும்
மது வீட்டை விட்டு போக விரும்பல என்று தெரிஞ்ச பிறகாவது அவ கிட்ட நல்ல விதமா பேசி இருக்கலாம் ஏதோ இவனும் அவளை பிடிக்காமல் துரத்தி விட்ட மாதிரி தோணும் அவளுக்கு
கரிகாலனுக்கு பேச தான் தெரியல என்றால் ஒரு முடிவு எடுக்க கூடவா தெரியாது
இவ்வளவு கலவரத்திலும் இந்த சகுந்தலா மூதேவி எண்ணெய் எடுத்துட்டு போயிடாத வீட்டுக்கு ஆகாது என்று சொல்லுது
கரிகாலன் இனியாவது வீட்டில் வாய் திறந்து பேசு மதுவோட கை செயினை உன் அண்ணனை திருப்பி தர சொல்லு
மீனாட்சி ஒரு வார்தைனாலும் திருவார்த்தையா சொன்னாங்க. பொண்ணு கிடைக்காமல் அலைகிற காலம். அப்படி இருந்தும் easy aah பொண்ணு அதுவும் சீர் வரிசைக்கு ஆசைப்பட்டு தான் கருப்பாயி கட்டிட்டு வந்துச்சி.
இந்த காலத்தில் arrange marriage kku மதிப்பில்லாம போயிடுச்சி. என்ன சொல்ல.
சொல்லிக்க ஒன்னும் இல்ல.
Superb narration dear.epi as on expected lines.karikaalan is right in his decision. He knows if his wife is with him she will face these type unnecessary problems on her character.to protect her he decides to leave her.he will rise again to a good status n then will seek her hand.lovely maa.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.