Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..15&16

Advertisement

அடேய் அருண்மொழி 😤😤😤😤😤😤😤
உன்னால மீனு காச்சவந்து ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா. நீயெல்லாம் டாக்டருன்னு சொல்லிக்கிறே.

பீச்சுல பாத்துட்டு குதூகலமா இருக்கிறியேடா. அவளே அவளை குழப்பிக்கிறா. அனும்மா மண்டையக் குழப்புனது பத்தாதுன்னு மீனுவையும் படுத்துறே.
இவுரு பெரிய செவுரு😏😏😏😏😏 லார்ட் சிவான்னு நினைப்பு 😡😡😡😡😡.

இதுல இன்விடேசன் குடுத்து கலாய்க்கிறே😤😤😤😤😤😤.
அதுவும் பேரு எழுதறேனு.

ஒழுங்கா மீனுகிட்ட முட்டிபோட்டு சரண்டர் ஆகறே. இல்லைன்னா எங்க ஆர்மி தொவைக்கிற தொவைல உங்க அனும்மா ஆஸ்பத்திரில ஒரு பெட்டு ரிசர்வ் பண்ண வேண்டியிருக்கும் பாத்துக்கோ😎😎😎😎😎
 
உங்கள் அழுக்கு துணியை உங்களால் ஒழுங்கா துவைக்க தெரியல 🤣🤣🤣🤣🤣🤣இதுல எங்க ஹீரோவ தொவைப்பாங்களாம் 😝😝😝😝😝😝😝😉
 
வசும்மா தென்றலுக்கு நிதர்சனத்தை எடுத்து சொல்லி தெளிவு படுத்துறது அருமை 🤗🤣🤗🤣 தென்றலோட குழப்பங்களை எல்லாம் பக்குவமா எடுத்து சொல்லி புரிய வைக்குறாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

மாதவன் மாதிரி கலகலப்பா பேசுற ஆளை கூட நம்பலாம் 🤗🤗🤗🤗 அருண் மாதிரி அமைதியான ஆளுங்க கிட்ட தான் ஓவர் சேட்டை இருக்கும் போல 🤣🤣🤣🤣🤣🤣🤣

அனும்மா மாதவனுக்கு அம்மாவா இருந்து கிட்டு அருண் பேசுறது புரியலையே 😣😣😣 போங்கம்மா உங்களுக்கு புத்திசாலி தனம் போதல🤪🤪🤪🤪🤪🤪

இந்த ஹீரோயின் என்ன இவ்வளவு லூசா இருக்கு 🤔🧐🤔🧐 எங்க ஹீரோ கடற்கரையில் வச்சு எவ்வளவு தெளிவா அவ காதலை புரிஞ்சிக்கிட்டேன் என்று சொன்னாரு 🤗🤗🤗🤗🤗🤗

காலையிலே பார்க்க வந்திருக்கான் 🧐🧐🧐 அவ ஒருத்திக்காக தான் இந்த இன்விடேஷன் என்று சொல்றான் 😏😏😏 எதையும் கேட்காமல் துரத்தி கிட்டே இருக்கா 🤧🤧🤧🤧🤧

தென்றல் அவன் என்ன சொல்ல வரான் என்று நிதானமா கேட்டால் தானே உனக்கு புரியும் 🤩🤩🤩🤩🤩

அலெக்ஸா கூட பேசி கிட்டு இருந்தவனை இப்படி தனியா பேச விட்டுட்டியே தென்றல் 🥰🥰🔥🥰🥰🥰🥰🥰

இவங்க ஹீரோயினுக்கு அறிவு இல்லன்னா எங்க ஹீரோ என்ன செய்வாரு 🤓🤓🤓🤓🤓🤓

உங்கள் அழுக்கு துணியை உங்களால் ஒழுங்கா துவைக்க தெரியல 🤣🤣🤣🤣🤣🤣இதுல எங்க ஹீரோவ தொவைப்பாங்களாம் 😝😝😝😝😝😝😝😉
images-64.jpegஏதே எங்க அழுக்கு துணிய நாங்க ஒழுங்கா தொவைக்கலையா??😬😬😬😬😬
எப்ப கேமரா வச்சாங்கன்னு தெரியலையே🙄🙄🙄🙄🙄.
உங்காளை தொவைக்கதான் வெள்ளாவி வச்சிருக்கோமே அதைப் பாக்கலையா நீங்க .😉😉😉
 
View attachment 6372ஏதே எங்க அழுக்கு துணிய நாங்க ஒழுங்கா தொவைக்கலையா??😬😬😬😬😬
எப்ப கேமரா வச்சாங்கன்னு தெரியலையே🙄🙄🙄🙄🙄.
உங்காளை தொவைக்கதான் வெள்ளாவி வச்சிருக்கோமே அதைப் பாக்கலையா நீங்க .😉😉😉
உங்கள் ஹீரோயினுக்கு அறிவு இல்லன்னா அவளை வெள்ளாவில வச்சு வெளுங்க எங்க ஹீரோ அறிவாளியா பொறந்துட்டாரே என்று ஏன் வயித்தெரிச்சல் படுறீங்க 🤣🤣🤣🤣🤣🤣
 
Top