Saro Well-known member Member Dec 21, 2023 #1 வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம். இன்னும் கரெக்ஷன் பார்க்கல, எழுதினது அப்படியே போட்டுட்டேன். என்றும் அன்புடன், சரோ Last edited: May 16, 2024
வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம். இன்னும் கரெக்ஷன் பார்க்கல, எழுதினது அப்படியே போட்டுட்டேன். என்றும் அன்புடன், சரோ
Udhaya@udhi Well-known member Member Dec 21, 2023 #4 மிரு ஒரு தலைவலிக்கு ஏன் இத்தனை மாத்திரை போடுறா பாத்ரூம்ல மயங்கி விழுந்துட்டாளோ என்று நினைச்சேன் அலெக்ஸா புருஷன் ஆகுறதுக்கு முதல் தகுதியே அவங்க ஹேண்பேக்கை சுமக்குறது தான் நீ செலக்ட் ஆகிட்ட மிரு ஒரு மாதிரி ஃபீல் பண்ண கூடாது என்று ராபியும் கூட தங்க வச்சிருக்கான் மிரு டீ போடவும் ரசம் வைக்கவும் சொல்லி கொடுக்கணுமா எங்க இன்டர்நேஷனல் கிரிமினல் அவரை போய் பால் சுட வைக்க சொன்னால் அவனுக்கு என்ன தெரியும் ரெக்ஸி வேலை பத்தி மட்டும் தான் சொல்லி இருக்க அதோட பின் விளைவுகள் பத்தி சொல்லல அதுக்கு பிறகு தான் கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும் Last edited: Dec 21, 2023
மிரு ஒரு தலைவலிக்கு ஏன் இத்தனை மாத்திரை போடுறா பாத்ரூம்ல மயங்கி விழுந்துட்டாளோ என்று நினைச்சேன் அலெக்ஸா புருஷன் ஆகுறதுக்கு முதல் தகுதியே அவங்க ஹேண்பேக்கை சுமக்குறது தான் நீ செலக்ட் ஆகிட்ட மிரு ஒரு மாதிரி ஃபீல் பண்ண கூடாது என்று ராபியும் கூட தங்க வச்சிருக்கான் மிரு டீ போடவும் ரசம் வைக்கவும் சொல்லி கொடுக்கணுமா எங்க இன்டர்நேஷனல் கிரிமினல் அவரை போய் பால் சுட வைக்க சொன்னால் அவனுக்கு என்ன தெரியும் ரெக்ஸி வேலை பத்தி மட்டும் தான் சொல்லி இருக்க அதோட பின் விளைவுகள் பத்தி சொல்லல அதுக்கு பிறகு தான் கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும்
N Nirmala senthilkumar Well-known member Member Dec 21, 2023 #6 Saro said: வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம். இன்னும் கரெக்ஷன் பார்க்கல, எழுதினது அப்படியே போட்டுட்டேன். அத்தியாயம் - 21 என்றும் அன்புடன், சரோ Click to expand... Nirmala vandhachu
Saro said: வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம். இன்னும் கரெக்ஷன் பார்க்கல, எழுதினது அப்படியே போட்டுட்டேன். அத்தியாயம் - 21 என்றும் அன்புடன், சரோ Click to expand... Nirmala vandhachu
J Janavi Well-known member Member Dec 21, 2023 #10 At last, கல்யாணம் செய்ய கேட்டச்சு.... மிரு Interesting update