Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ... எபிலாக்

Advertisement

Lovely epilogue 💚💚💚💚💚
சிபி மது 💓 அழகான காதல்....
ஸ்ரீ 🥰🥰🥰🥰🥰 மது சிபி காதலை உணர்ந்து விட்டுக் கொடுத்து எல்லார் மனசையும் ஜெயிச்சுட்டான்....... 😘
மனோ ஸ்ரீ யோட வாழ்க்கையை வசந்தமாக்குவா..... 😊
சிபி மது குற்றஉணர்வு நீங்கி நிறைவான வாழ்க்கை வாழ்வாங்க.... 😇
 
ஏதே குரங்கு பொம்மை, பார்பி டாலு, கரடி பொம்மை எல்லாம் குடுத்து பிரண்டாக்கப் போறாளா??!!!!😆😆😆😆😆😆😆
ஜூப்பரூ மனோ. ரைட்டு ரஞ்சா இந்த பொம்மைய வக்கவே ஒரு வூடு ஒன்னு தனியா கட்டிடு 🤭🤭🤭🤭
 
Superb story 🥰🥰🥰..... மதுரரஞ்சனி 😍😍😍...... ஸ்ரீ ய ஆரம்பத்தில பிடிக்காம இருந்தாலும் இப்போ அவன தான் ரொம்ப பிடிச்சு இருக்கு ❤️❤️❤️..... அவனோட தவற ஏத்துகிட்டு தன்னை திருத்தி ரொம்ப பெரிய மனிதனாகிட்டான்.... மனோ+ஸ்ரீ இரண்டு பேருமே குடுத்து வச்சவங்க 🥰🥰🥰...... மதுவின் குடும்பம் 👌🏻👌🏻👌🏻..... நிறைவான கதை 🤗🤗🤗
 
Ranjani,Ranjan அழகான பெயர்கள்.

என்னோட favourite ராகத்தின் பெயர்

ஸ்ரீரஞ்சன், மனோரமா கல்யாணம் முடிஞ்ச மாதிரி கேட்டிருக்கலாம்.

ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை விறுவிறுப்பாக இருந்தது

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
எனக்கும் ரஞ்சன்கிற name ரொம்ப பிடிக்கும். மேரேஜ் முடிஞ்ச மாதிரி வச்சா usual ஆ இருக்கும்னு நினைச்சேன் சிஸ்🥰. Thankyou so much for ur feedback🤗🤗
 
Top