Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ... எபிலாக்

Advertisement

Superb story 🥰🥰🥰..... மதுரரஞ்சனி 😍😍😍...... ஸ்ரீ ய ஆரம்பத்தில பிடிக்காம இருந்தாலும் இப்போ அவன தான் ரொம்ப பிடிச்சு இருக்கு ❤️❤️❤️..... அவனோட தவற ஏத்துகிட்டு தன்னை திருத்தி ரொம்ப பெரிய மனிதனாகிட்டான்.... மனோ+ஸ்ரீ இரண்டு பேருமே குடுத்து வச்சவங்க 🥰🥰🥰...... மதுவின் குடும்பம் 👌🏻👌🏻👌🏻..... நிறைவான கதை 🤗🤗🤗
Thanks alot dr🤗😍
 
Top