Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ... எபிலாக்

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
ஒருவழியாக இறைவனின் அருளால் எபிலாக்கை பதிவு செய்து கதையை நிறைவு செய்துவிட்டேன் பட்டூஸ்😍.

இனி வாசித்து அது நிறைவாக இருக்கிறதா என்று கூறுவது உங்கள் பொறுப்பு😃. போட்டிக்கதை என்பதால் குங்குமப்பூப் போல கொஞ்சூண்டு கமெண்ட் போடாமல் நம்ம மதுவுக்கு பிடிச்ச அல்லிப்பூ போல நிறைய கருத்துகளை அள்ளித் தெளிச்சு விடுங்க.🙈ஜோக்ஸ் அப்பார்ட். வாசகர்களான நீங்களும் உங்களோட சப்போர்ட்டும் இல்லைன்னா நிச்சயம் நான் போட்டி டயத்துக்குள்ள இந்த கதையை முடித்திருக்க மாட்டேன் பட்டூஸ். நான் writingla ரொம்பவே slow😔 கூடவே குடும்ப இஸ்திரி பொறுப்பும் இருக்கு🤧 ஒவ்வொரு எபிக்கும் உங்களோட கருத்துக்கள்
எனக்கு அவ்ளோ உற்சாகத்தை கொடுத்தது.

அப்றம் எபிலாக்குக்கு 3 பதிவு போட்ட புண்ணியவதி நானாதான் இருப்பேன்🙊 3 பதிவான்னு மலைச்சுப் போகாம மூனையும் நல்லா படிச்சிட்டு நிறை குறைகளை சொல்லுங்க செல்லம்ஸ்🥰

முதல் அத்தியாயத்தில் இருந்து தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் அனைத்து தோழமைகளுக்கும்
மிக்க மிக்க மிக்க நன்றிகள் பட்டூஸ். விரைவில் ரீரன் கதையுடன் சந்திப்போம்😃😃🤗🤗





 
Last edited:
மதுரரஞ்சனி அருமையான பேரு💕💕💕💕💕💕💕
பரவாயில்லையே இந்த மாலினி மேடம் பட்டிக்காடுன்னாலும் வந்து இருந்துக்கிறாங்க. மாற்றந்தான்.

ஆஹா ஆடு அதுவா வந்து பிரண்டுன்னு ஷேக்ஹேண்டு குடுத்து தலையக் குடுக்குதே.😂😂😂😂😂😂😂😂😂😂
இனி மது சிபி இரண்டு பேருமே தங்களோட குத்தமனப்பான்மைல இருந்து மீண்டு வந்துருவாங்க.
ஆனா ரஞ்சா உங்கம்மா நினைப்புல ஒரு லோடு மண்ணள்ளி போட்டுட்டியே. பாவம் டா மாலினி.
நிறைவான பதிவு 💖💖💖💖
 
மதுரரஞ்சனி அருமையான பேரு💕💕💕💕💕💕💕
பரவாயில்லையே இந்த மாலினி மேடம் பட்டிக்காடுன்னாலும் வந்து இருந்துக்கிறாங்க. மாற்றந்தான்.

ஆஹா ஆடு அதுவா வந்து பிரண்டுன்னு ஷேக்ஹேண்டு குடுத்து தலையக் குடுக்குதே.😂😂😂😂😂😂😂😂😂😂

இனி மது சிபி இரண்டு பேருமே தங்களோட குத்தமனப்பான்மைல இருந்து மீண்டு வந்துருவாங்க.
ஆனா ரஞ்சா உங்கம்மா நினைப்புல ஒரு லோடு மண்ணள்ளி போட்டுட்டியே. பாவம் டா மாலினி.
நிறைவான பதிவு 💖💖💖💖
நன்றிகள் சகி 🏵️🏵️ லாஸ்ட் சீன் மனோ டைலாக் ஒன்னு மாத்திருக்கேன். விருப்பம் இருந்தா படிச்சி பாருங்க🥰
 
Ranjani,Ranjan அழகான பெயர்கள்.

என்னோட favourite ராகத்தின் பெயர்

ஸ்ரீரஞ்சன், மனோரமா கல்யாணம் முடிஞ்ச மாதிரி கேட்டிருக்கலாம்.

ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை விறுவிறுப்பாக இருந்தது

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 
Last edited:
Top