Same feeling sisசரண் ஹீரோ தானா அழகர் இல்லவே இல்ல சரண் கதைய யாரோ ஹேக் பண்ணிட்டாங்க
I agree with you Surya ma, very thin line between love and hate, Alagar may push Lakshmi too far,விருப்புக்கும் வெறுப்புக்கும் நூலிழை தான...விருஷ்தியோட காதல்?
அப்பா க்கு என்ன ஆகுமோ?
இந்த பெரியப்பா game கண்டிப்பா இருக்கு இந்த திடீர் கல்யாணத்துல, ஆனா அதுக்காக அழகரோட இந்த attitude ரொம்ப ரொம்பவே தப்பு...
விருஷ்தியோட நிலை தான் இப்ப அச்சோ ன்னு இருக்கு..
haha..same thought..தங்கச்சி புகழை நம்ம அரவிந்தை லவ் பண்ண வைக்கணுமே