Hai friends, 

எல்லாருக்கிட்டையும் first sorry சொல்லிக்கிறேன். என்னோடே personal reason என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாதனால என்னால சரியா update போட முடியலை.
இப்ப கொஞ்சம் ஓகேவாயிட்டான். பத்தாததுக்கு என் பொண்ணுக்கு School லீவு விட்டாச்சு எங்க ஊர்ல தேரு னு ஒரே பரபரப்பா ஓடிட்டு இருக்கேன்.

இதுக்ககிடையில என்னோட writing work நான் வேற புதுசுங்கறதால கிடைக்கற டைம் ல எழுத உக்காந்தா வெறும் காத்து தான் வருது feeling,,

எப்படியோ தம் கட்டி மேனேஜ் பண்ணி அடுத்த epiயோட வந்துட்டேன்.

இன்னும் கொஞ்சம் functions எல்லாம் இருக்கிறதால alternative days la epi தரேன் friends.
என்னை தேடும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப thanks dears

Please understand my situation dears…..