அதான் ருத்ரா சொந்த செலவுல வார்டு book பண்ணி இருக்கா... அனுப்பிடுவோம்நானும் அந்த ஆத்தர் ஜீ யதான் தேடிக்கிட்டு இருக்கேன்.
எப்படி இருந்த என்றாளை கொண்டாந்து இப்படி நிப்பாட்டி இருக்காங்க
View attachment 8196
கொஞ்சம் மூளை nu சொன்னது ருத்ரா க்குUthi ma, how can you diagnose so correctly ma, you are very intelligent, ha, , sorry Vaishu ma. I can hear you singing———-Engalukkum kaalam Varum paddu from Sivaji movie
என்ற ராசாத்தி அப்புடி கேளுங்க.RPஎன்ன இதெல்லாம் View attachment 8201
மிச்சம் இருக்குற மூளையை ஈரோ ஆர்மிக்கு சப்போட்டா பழம்உங்களுக்கு இருக்கிறதே கொஞ்சுண்டு மூளை அதிலும் இப்படி புஸ்வானத்தை வச்சு கொளுத்துறீங்களே
ஏன் மச்சீஎன்னடா இது....ஒன்னு கல்யாணம் பண்ணனும் இல்லை கல்யாணத்தை நிறுத்தனும்....இரண்டுமே இல்லாம இந்த ஆத்தரம்மா ஒரு வாரமா மண்டபத்திலயே உட்கார வைச்சு இருக்காங்க......