இதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. கதைய சீக்கிரமாக சுருக்கி முடிச்சிட்டீங்க![]()
அப்படிலாம் இல்ல சகி போட்டி கதை இல்லாம நம்ம தளத்திலே மூணு கதை எழுதினேன், ரெண்டு கதை கிண்டல்ல இருக்கு அடுத்த கதை பெருசா குடுக்க முயற்சி பண்றேன்Nice ud
கதையே இப்பதான் ஆரம்பிச்சது... அதுக்குள்ள முடிச்சிட்டீங்க
இரண்டு போட்டி கதை எழுதி அதே மைண்ட் செட்லயே இருக்கீங்களோ....!!!!
இது ongoing கதை மா
no restriction for words![]()
Epilouge கொடுக்கவாEnnamo avasara kadhiyil mudicha mathiri irukka. end satisfying ha illai![]()
ரொம்ப நீட்ட வேண்டாமேன்னு நெனச்சேன் சகி வேற ஒண்ணுமில்ல ,Epilouge kudukkavaஅருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
![]()
.
செல்லாது செல்லாது. நானு ஒத்துக்க மாட்டேன். பொசுக்குன்னு முடிச்சிப்போட்டீங்க![]()