Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - நிறைவு

Advertisement

Nice ud 🤩🤩
கதையே இப்பதான் ஆரம்பிச்சது... அதுக்குள்ள முடிச்சிட்டீங்க😱😱😥😥😰

இரண்டு போட்டி கதை எழுதி அதே மைண்ட் செட்லயே இருக்கீங்களோ....!!!!

இது ongoing கதை மா 🙄🙄🙄🙄
no restriction for words 🥺🥺🥺🙁🙁
அப்படிலாம் இல்ல சகி போட்டி கதை இல்லாம நம்ம தளத்திலே மூணு கதை எழுதினேன், ரெண்டு கதை கிண்டல்ல இருக்கு அடுத்த கதை பெருசா குடுக்க முயற்சி பண்றேன் :love::love::love:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍.
செல்லாது செல்லாது. நானு ஒத்துக்க மாட்டேன். பொசுக்குன்னு முடிச்சிப்போட்டீங்க😔😔😔😔😔
ரொம்ப நீட்ட வேண்டாமேன்னு நெனச்சேன் சகி வேற ஒண்ணுமில்ல ,Epilouge kudukkava 🙄
 
Top